A Simple Devotee's Views
இந்த பதிப்பினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி This week, 26 Nov 2020, was Kaisika Ekadasi and the next day, 27th Nov, was Kaisika Dwadasi. Let us offer our prayers to Varahan and get His blessings Ekadasi A Paksham is a fifteen days period starting… Continue Reading “Kaisika Ekadasi”
To Read this article in English, kindly click here, thanks விபவத்தில் முக்கியமான தசாவதாரத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் நரசிம்ம அவதாரம் பற்றியும், ஆழ்வார்கள் பார்வையில் நரசிம்மனையும் அந்த அவதார சிறப்புகளையும் சிறிது பார்ப்போம். பிரதோஷம் பகல் பொழுதும் இரவுப்பொழுதும் சந்திக்கின்ற மாலை நேரமே பிரதோஷ காலம் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னரும்… Continue Reading “நரசிம்ம அவதாரம்”
For English version, please click here, Thanks இதுவரையில் இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், முதல் எட்டு பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி… Continue Reading “Ninth Subsection – Dasarathan’s lamentations / ஒன்பதாம் பதிகம் – தசரதனின் புலம்பல்”
For English version, please click here, thanks : கல்கி அவதாரம் – முன்னுரை இதற்கு முன்பு தசாவதாரத்தில் பல அவதாரங்களையும், அவை இடம் பெற்ற யுகங்களையும் பார்த்து உள்ளோம். இதுவரை பார்த்த எல்லா அவதாரங்களுக்கும் கல்கி அவதாரத்துக்கும் உள்ள ஒரு வேறுபாடு, நாம் இப்போதுள்ள கலியுகத்தில் பிரம்மமான பகவான் எடுக்கப்போகும் அவதாரம் கல்கி அவதாரம் மட்டுமே என்று இந்த… Continue Reading “Vibavam-Kalki incarnation/விபவம்-கல்கி அவதாரம்”
For English version, please click here, thanks பலராம அவதாரம்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர். பலராமரின் ஆயுதம் கலப்பை. பலராமன் பிறப்பு கம்ஸன் என்ற அசுரன் மதுராவை ஆண்டு வந்தான். அவன் தங்கை,… Continue Reading “Vibavam – Balarama Incarnation/விபவம்-பலராம அவதாரம்”
For English version, kindly click here, thanks பரசுராம அவதாரம் ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார். நான்கு வர்ணங்கள் நாம் இந்த பூமியில் பிறந்தது பரமாத்மாவை அடைவதற்கே. முற்பிறவிகளில் செய்த பாவ… Continue Reading “Vibavam – Parasurama Incarnation/விபவம்-பரசுராம அவதாரம்”