A Simple Devotee's Views
For English version, please click here, thanks விபவத்தில் முக்கியமான தசாவதாரத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் முக்கியமாக ராமவதாரம், கிருஷ்ணாவதாரம் மற்றும் வாமனாவதாரம் பற்றி நிறையவே பார்த்தும் கேட்டும் இருப்போம். ஆகையால் அவைகளை விட்டு விட்டு மற்ற அவதாரங்களை பற்றி சிறிது பார்ப்போம். மத்ஸ்யாவதாரம் மத்ஸ்யாவதாரம், தசாவதாரத்தில் திருமால் எடுத்த முதல் அவதாரமாக சொல்லப் படுகிறது. மத்ஸ்யம் என்றால் மீன்… Continue Reading “Vibavam – Matsya, Koorma Varaga Incarnations/விபவம்-மத்ஸ்ய, கூர்ம, வராக அவதாரங்கள்”
For English Version, kindly click here, thanks விபவ அனுபவத்திற்கு முன்னால் கால அளவுகள் சிலவற்றைப் பற்றியும் அத்துடன் தொடர்புள்ள யுகம், பிரளயம் போன்ற சில பதங்களையும் விவாதிப்போம். அதே போல் நிமிடம், நாழிகை, பட்சம், ருது, அயனம் போன்றவற்றைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லை, ஏனெனில் அவை இப்பொழுது நம் தலைப்பிற்கு தேவை படாது. யுகங்கள் கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம்… Continue Reading “Yugam, Pralayam and Vibavam/யுகம், பிரளயம் மற்றும் விபவம்”