Tag: Vishnu

Namazhwaar’s Birth /நம்மாழ்வாரின் அவதாரம்

For English version, kindly click here, thanks இராமாயண முடிவில் ஒரு காட்சி பகவானின் விபவ ரூபங்களில் வரும் தசாவதாரத்தில் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமன் நன்றாக ஆட்சி செய்து, பரமபதம் செல்ல முடிவுசெய்த பிறகு ஒரு நாள் யமதர்மன் ஸ்ரீ ராமரை தரிசித்து அவரிடம் பரமபதம் செல்வதைப் பற்றி பேச வந்தான். அப்போது ஸ்ரீ ராமன், லக்ஷ்மணனிடம் வெளியே… Continue Reading “Namazhwaar’s Birth /நம்மாழ்வாரின் அவதாரம்”

Namazhwaar’s Glories / நம்மாழ்வாரின் பெருமைகள்

For English Version, please click here, thanks நம்மாழ்வார் பற்றிய இந்த வலைப்பதிவை பல பகுதிகளாகப் பிரிக்கலாம். நம்மாழ்வாரின் அவதாரம் நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரும் நம்மாழ்வாரின் படைப்புகள் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலங்கள் நம்மாழ்வாரும் திரு அரங்கனும் நம்மாழ்வார் மோட்சம் பெற்றது நம்மாழ்வாரும் நாதமுனிகளும் அடையபோகும் பொருள் மிக உயர்ந்ததாக இருந்தால், அடையும் வழியும் சிரமானதாகவே இருக்கும்.   அந்த வழியைச் சொல்லி… Continue Reading “Namazhwaar’s Glories / நம்மாழ்வாரின் பெருமைகள்”

Vishnu’s Five Weapons / விஷ்ணுவின் பஞ்சாயுதங்கள்

For English Version, please click here, thanks ஆயுதங்கள்   ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆயுதங்கள்  பற்பல. அவைகளில் முக்கிய ஆயுதங்கள், பாஞ்சசன்னியம் என்ற சங்கு, சுதர்சனன் என்ற சக்கரம், கௌமோதகீம் என்ற கதை, சார்ங்கம் எனும் வில், மற்றும் கட்கம் அவரது வாள் .   ஸ்ரீ மகா விஷ்ணு விற்கு  எல்லா ஆயுதங்களுமே  ஆயுதங்கள் ஆகவும் ஆபரணங்கள் ஆகவும் அடையாளமாகவும்… Continue Reading “Vishnu’s Five Weapons / விஷ்ணுவின் பஞ்சாயுதங்கள்”

Vibavam – Balarama Incarnation/விபவம்-பலராம அவதாரம்

For English version, please click here, thanks   பலராம அவதாரம்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.  பலராமரின் ஆயுதம் கலப்பை.   பலராமன் பிறப்பு கம்ஸன் என்ற அசுரன் மதுராவை  ஆண்டு வந்தான்.  அவன் தங்கை,… Continue Reading “Vibavam – Balarama Incarnation/விபவம்-பலராம அவதாரம்”

Vibavam – Parasurama Incarnation/விபவம்-பரசுராம அவதாரம்

For English version, kindly click here, thanks  பரசுராம அவதாரம் ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார். நான்கு வர்ணங்கள் நாம் இந்த பூமியில் பிறந்தது பரமாத்மாவை அடைவதற்கே.   முற்பிறவிகளில் செய்த பாவ… Continue Reading “Vibavam – Parasurama Incarnation/விபவம்-பரசுராம அவதாரம்”

Vibavam – Matsya, Koorma Varaga Incarnations/விபவம்-மத்ஸ்ய, கூர்ம, வராக அவதாரங்கள்

For English version, please click here, thanks  விபவத்தில் முக்கியமான தசாவதாரத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் முக்கியமாக ராமவதாரம், கிருஷ்ணாவதாரம் மற்றும் வாமனாவதாரம் பற்றி நிறையவே பார்த்தும் கேட்டும் இருப்போம்.  ஆகையால் அவைகளை விட்டு விட்டு மற்ற அவதாரங்களை பற்றி சிறிது பார்ப்போம். மத்ஸ்யாவதாரம் மத்ஸ்யாவதாரம், தசாவதாரத்தில் திருமால் எடுத்த முதல் அவதாரமாக சொல்லப் படுகிறது. மத்ஸ்யம் என்றால் மீன்… Continue Reading “Vibavam – Matsya, Koorma Varaga Incarnations/விபவம்-மத்ஸ்ய, கூர்ம, வராக அவதாரங்கள்”

Yugam, Pralayam and Vibavam/யுகம், பிரளயம் மற்றும் விபவம்

For English Version, kindly click here, thanks விபவ அனுபவத்திற்கு முன்னால் கால அளவுகள் சிலவற்றைப் பற்றியும் அத்துடன் தொடர்புள்ள யுகம், பிரளயம் போன்ற சில பதங்களையும்  விவாதிப்போம்.  அதே போல் நிமிடம், நாழிகை, பட்சம், ருது, அயனம் போன்றவற்றைப் பற்றி  இங்கு குறிப்பிடவில்லை, ஏனெனில் அவை இப்பொழுது நம் தலைப்பிற்கு தேவை படாது. யுகங்கள் கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம்… Continue Reading “Yugam, Pralayam and Vibavam/யுகம், பிரளயம் மற்றும் விபவம்”

Para and Viyuha Vasudevan/பர, வியுக வாசுதேவன்

For English version, please click here, thanks ஐந்து நிலைகள் பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணன் தன்னை ஐந்து நிலைகளாகக் கொண்டு தன்னுடைய கல்யாண குணாதிசயங்களை, பெருமைகளை, கீர்த்திகளை நமக்கு தெரிவிக்கின்றார். அந்த ஐந்து நிலைகளவான, பர, வியுக, விபவ, அந்தர்யாமி மற்றும் அர்ச்சை ஆகும்.   இந்த நிலைகள் எல்லாமே பிரமம் தான், அவைகளுக்குள்  உயர்வு தாழ்வு கிடையாது. இதம்… Continue Reading “Para and Viyuha Vasudevan/பர, வியுக வாசுதேவன்”

Thirumazhisai Alwar in Chola Naadu / திருமழிசையாழ்வார் சோழ நாட்டில்

For English Version, kindly click here, thanks மூன்றாவது கண் ஒரு நாள் சிவ பெருமான் தன் ரிஷப வாகனத்தில் பார்வதி தேவியுடன் சென்ற போது, கீழே திருமழிசை ஆழ்வார் இருப்பதைப் பார்த்து அவரை சந்திக்க ஆசை பட்டார். சிவபெருமான், ஆழ்வார் விஷ்ணு பக்தர், நம்மை சந்திக்க மாட்டார் என்றுஅவர்  சொல்லியும் பார்வதி விரும்ப, சிவன் கீழே இறங்கினார்.  ஆழ்வாரிடம்… Continue Reading “Thirumazhisai Alwar in Chola Naadu / திருமழிசையாழ்வார் சோழ நாட்டில்”

Achuthan, Solid or unwavering support /அச்சுதன், நழுவுதல் இல்லாதவன்

For English Version, kindly click here, thanks மகாலட்சுமி தான் அத்தனை ஜீவாத்மாக்களுடைய சரணாகதிகளையும் பெருமாளிடம் பரிந்துரை செய்கிறாள்.   அவள், சரணாகதி அடைந்தவர்களை, மகாவிஷ்ணு எப்படி விடாமல் காத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நம் போன்றவர்களுக்கு தெரியப்படுத்த ஒரு குறிப்பு. ராமாயணம் முடிந்த பிறகு, ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீ மகாலட்சுமி பிராட்டியும், பரமபதத்தில் (ஸ்ரீ வைகுண்டம்) பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.… Continue Reading “Achuthan, Solid or unwavering support /அச்சுதன், நழுவுதல் இல்லாதவன்”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email