A Simple Devotee's Views
பத்மாசானவல்லித் தாயார் ஸமேத ஜகத்ரட்சகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கூடலூர், ஆடுதுறை, சங்கம க்ஷேத்திரம் மூலவர் ஜெகத்ரக்ஷகன், வையம்காத்த பெருமாள், உய்யவந்தார், அம்பரீஷவரதர் உத்ஸவர் ஜெகத்ரக்ஷகன் தாயார் பத்மாஸனி தாயார், புஷ்பவல்லி தாயார் திருக்கோலம் நின்ற திசை கிழக்கு பாசுரங்கள் 10 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி +91 93443 03803; 93452 67501 ஸ்தல வரலாறு திருமால் வராஹ… Continue Reading “008 திருக்கூடலூர் (ஆடுதுறை) Thirukoodaloor”
கமலவல்லித் தாயார் ஸமேத ஹரசாபவிமோசனப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கண்டியூர் / த்ரிமூர்த்தி க்ஷேத்திரம் / பஞ்சகமல ஷேத்ரம் மூலவர் ஹரசாபவிமோசன பெருமாள் உத்ஸவர் கமலநாதன் தாயார் கமலவல்லி தாயார் திருக்கோலம் நின்ற திசை கிழக்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 93446 08150 ஸ்தல வரலாறு சிவனுக்கு (ஹரன் ) சாபம் தீர்த்தத்தால் இந்த… Continue Reading “007 திருக்கண்டியூர் / Thirukandiyur”
இந்திராதேவி (கமலவல்லி) தாயார் ஸமேத அப்பக்குடத்தான் திருவடிகள் போற்றி போற்றி , திவ்யதேசம் திருப்பேர்நகர் கோவிலடி, அப்பக்குடத்தான் மூலவர் அப்பக்குடத்தான் , அப்பால ரங்கன் உத்ஸவர் அப்பக்குடத்தான் தாயார் இந்திராதேவி கமலவல்லி திருக்கோலம் கிடந்த (புஜங்க சயனம்) திசை மேற்கு பாசுரங்கள் 33 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 19 நம்மாழ்வார் 11பெரியாழ்வார் 2திருமழிசையாழ்வார் 1 தொலைபேசி +91 4362 281 488; +91… Continue Reading “006 திருப்பேர்நகர் Thirupernagar”
அழகியவல்லித்தாயார் ஸமேத வடிவழகியநம்பி பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் அன்பில் / பிரம்மபுரி மூலவர் வடிவழகியநம்பி உத்ஸவர் சுந்தரராஜ பெருமாள் தாயார் அழகியவல்லி தாயார் திருக்கோலம் கிடந்த திசை கிழக்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமழிசையாழ்வார் தொலைபேசி +91 431 6590 672 கோவில் பற்றி மூலவர் திருவடிவழகிய நம்பி பெருமான் புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பாலிக்கிறார். நாபிக்கமலத்தில் ப்ரஹ்மா காட்சி… Continue Reading “005 திருஅன்பில் / Thiruanbil”
பங்கயச் செல்வித்தாயார் ஸமேத புண்டரீகாக்ஷப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவெள்ளறை, வேதகிரி க்ஷேத்திரம் உத்தம ஷேத்ரம், ஹித ஷேத்ரம் மூலவர் புண்டரீகாக்ஷன் உத்ஸவர் செந்தாமரை கண்ணன் தாயார் பங்கஜவல்லி, செண்பகவல்லி, பங்கயச்செல்வி திருக்கோலம் நின்ற திசை கிழக்கு பாசுரங்கள் 24 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 13 ;பெரியாழ்வார் – 11 தொலைபேசி எண் +91 431 256 2243; +91 93451… Continue Reading “004 திருவெள்ளறை thiruvellarai”
பூர்ணவல்லித்தாயார் ஸமேத புருஷோத்தமப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கரம்பனூர் / உத்தமர்கோவில் / பிச்சாண்டார்கோவில் / கதம்ப க்ஷேத்திரம் மூலவர் புருஷோத்தமன் உத்ஸவர் புருஷோத்தமன் தாயார் பூரணவல்லித்தாயார், பூர்வாதேவி திருக்கோலம் கிடந்த திசை கிழக்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே கோவிலில் இருந்து அருளும் ஸ்தலம். ஜனக மன்னன் இங்கு… Continue Reading “003 திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில்)”
வாசலட்சுமி தாயார் ஸமேத அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கோழி / உறையூர் / உறந்தை / நிசுளாபுரி மூலவர் அழகியமணவாளன் உத்ஸவர் தாயார் கமலவல்லி நாச்சியார், வாஸலக்ஷ்மி, உறையூரவல்லி திருக்கோலம் நின்ற திசை வடக்கு பாசுரங்கள் 2 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் 1குலசேகர ஆழ்வார் 1 பங்குனி உத்திரம் திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் என்ற… Continue Reading “002 உறையூர் / URAIYUR”
கோமளவல்லித்தாயார் ஸமேத ஆராவமுதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்குடந்தை / பாஸ்கர க்ஷேத்திரம் மூலவர் சாரங்கபாணி / ஆராவமுதன் / அபர்யாப்தாம்ருதன் / உத்தானஸாயி / ஆராவமுதாழ்வான் உத்ஸவர் ஆராவமுதன் தாயார் கோமளவல்லி / படிதாண்டாப்பத்தினி திருக்கோலம் கிடந்த திசை கிழக்கு பாசுரங்கள் 51 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 25நம்மாழ்வார் 11திருமழிசையாழ்வார் 7பெரியாழ்வார் 3பூதத்தாழ்வார் 2பேய் ஆழ்வார் 2ஆண்டாள் 1 ஸ்தல… Continue Reading “012 திருக்குடந்தை / Thirukudanthai”
ரங்கநாயகி தாயார் ஸமேத ரங்கநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஅரங்கம் / பூலோக வைகுந்தம் மூலவர் ரங்கநாதர் / பெரியபெருமாள் / அழகியமணவாளன் உத்சவர் நம்பெருமாள் தாயார் ரங்கநாயகி / ரங்கநாச்சியார் திருக்கோலம் கிடந்த திசை தெற்கு பாசுரங்கள் 247 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் -73தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 55பெரியாழ்வார் – 35குலசேகர ஆழ்வார் – 31திருமழிசையாழ்வார் – 14நம்மாழ்வார்… Continue Reading “001 திருவரங்கம் / 001 Thiruvarangam”
To Read this in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல… Continue Reading “வெள்ளநீர் பரந்து பாயும்”