Category: ஆழ்வார்கள்

015 திருச்சேறை Thirucherai

சாரநாயகித்தாயார் ஸமேத சாரநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருச்சேறை / பஞ்சஸார க்ஷேத்திரம் மூலவர் ஸாரநாதன் உத்ஸவர் மாமதலைப்பிரான் தாயார் ஸாரநாயகி /ஸார நாச்சியார் / பஞ்ச லக்ஷ்மி திருக்கோலம் நின்ற திசை கிழக்கு பாசுரங்கள் 12 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 12 தொலைபேசி + 91 435 246 8078, +91 435 245 8001,. +91 94441 04374… Continue Reading “015 திருச்சேறை Thirucherai”

014 திருநறையூர் Thirunaraiyur

வஞ்சுளவல்லி நாச்சியார் ஸமேத நறையூர் நம்பிபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருநறையூர், நாச்சியார்கோவில் , சுகந்தகிரி , சுகந்தவனம் மூலவர் திருநறையூர் நம்பி, ஸ்ரீனிவாசன், வாசுதேவன் உத்ஸவர் ஸ்ரீனிவாசன் தாயார் வஞ்சுளவல்லி , நம்பிக்கை நாச்சியார் (பெருமாள் பக்கத்தில் திருமண கோலத்தில் நின்ற திருக்கோலம் ) திருக்கோலம் நின்ற (தாயாரை மணம் புரிந்து கொள்ளும் நிலையில் ) திசை கிழக்கு… Continue Reading “014 திருநறையூர் Thirunaraiyur”

013 திருவிண்ணகர் Thiruvinnagar

பூமிதேவி ஸமேத ஒப்பிலியப்பப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவிண்ணகர் / ஒப்பிலியப்பன் கோவில், மார்கண்டேய க்ஷேத்திரம் / ஆகாச நகரி மூலவர் ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) ஸ்ரீனிவாசன் / உப்பிலியப்பன் உத்ஸவர் பொன்னப்பன் தாயார் பூமி தேவி தாயார் திருக்கோலம் நின்ற திசை கிழக்கு பாசுரங்கள் 47 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 34நம்மாழ்வார் 11பேயாழ்வார் 2 தொலைபேசி +91 435 245 3386… Continue Reading “013 திருவிண்ணகர் Thiruvinnagar”

011 திருஆதனூர் Thiruaadhanur

ரங்க நாயகித்தாயார் ஸமேத ஆண்டளக்குமய்யப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஆதனூர் மூலவர் ஆண்டளக்கும் ஐயன் / படியளக்கும் பரந்தாமன் உத்ஸவர் ரங்கநாதர் (அழகிய மணவாளன்) தாயார் ரங்கநாயகி தாயார் பார்கவி தாயார் கமலவாஸிநி திருக்கோலம் கிடந்த (புஜங்க சயனம்) திசை கிழக்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 94435 25365 கோவில் பற்றி இத்தலத்தில்… Continue Reading “011 திருஆதனூர் Thiruaadhanur”

010 திருப்புள்ளபூதங்குடி ThiruPullaboothankudi

பொற்றாமறையாள் ஸமேத வல்வில் ராமன் தாயார் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருப்புள்ளபூதங்குடி மூலவர் வல்வில் இராமன், சக்ரவர்த்தித் திருமகன் உத்ஸவர் வல்வில்ராமன் (நான்கு கரங்களுடன்) தாயார் ஹேமாம்புஜவல்லி தாயார் / பொற்றாமரையாள் திருக்கோலம் கிடந்த (புஜங்க சயனம்) திசை கிழக்கு பாசுரங்கள் 10 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி +91 94435 25365 கோவில் பற்றி பொதுவாக இராமர் நின்ற… Continue Reading “010 திருப்புள்ளபூதங்குடி ThiruPullaboothankudi”

Vella neer parandhu paayum

இந்த பதிப்பினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this… Continue Reading “Vella neer parandhu paayum”

009 திருக்கவித்தலம் ThiruKavithalam

ரமாமணிவல்லித்தாயார் ஸமேத கஜேந்திரவரதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கவித்தலம் / கபிஸ்தலம் / கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம் மூலவர் கஜேந்திர வரதன் (புஜங்க சயனம்) / ஆதிமூல பெருமாள் / (ஆற்றங்கரை கிடக்கும்) கண்ணன் உத்ஸவர் கஜேந்திர வரதன் தாயார் ரமாமணிவல்லி / பொற்றாமரையாள் / செண்பகவல்லி திருக்கோலம் கிடந்த திசை கிழக்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமழிசையாழ்வார் தொலைபேசி +91… Continue Reading “009 திருக்கவித்தலம் ThiruKavithalam”

008 திருக்கூடலூர் (ஆடுதுறை) Thirukoodaloor

பத்மாசானவல்லித் தாயார் ஸமேத ஜகத்ரட்சகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கூடலூர், ஆடுதுறை, சங்கம க்ஷேத்திரம் மூலவர் ஜெகத்ரக்ஷகன், வையம்காத்த பெருமாள், உய்யவந்தார், அம்பரீஷவரதர் உத்ஸவர் ஜெகத்ரக்ஷகன் தாயார் பத்மாஸனி தாயார், புஷ்பவல்லி தாயார் திருக்கோலம் நின்ற திசை கிழக்கு பாசுரங்கள் 10 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி +91 93443 03803; 93452 67501 ஸ்தல வரலாறு  திருமால் வராஹ… Continue Reading “008 திருக்கூடலூர் (ஆடுதுறை) Thirukoodaloor”

007 திருக்கண்டியூர் / Thirukandiyur

கமலவல்லித் தாயார் ஸமேத ஹரசாபவிமோசனப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கண்டியூர் / த்ரிமூர்த்தி க்ஷேத்திரம் / பஞ்சகமல ஷேத்ரம் மூலவர் ஹரசாபவிமோசன பெருமாள் உத்ஸவர் கமலநாதன் தாயார் கமலவல்லி தாயார் திருக்கோலம் நின்ற திசை கிழக்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 93446 08150 ஸ்தல வரலாறு சிவனுக்கு (ஹரன் ) சாபம் தீர்த்தத்தால் இந்த… Continue Reading “007 திருக்கண்டியூர் / Thirukandiyur”

006 திருப்பேர்நகர் Thirupernagar

இந்திராதேவி (கமலவல்லி) தாயார் ஸமேத அப்பக்குடத்தான் திருவடிகள் போற்றி போற்றி , திவ்யதேசம் திருப்பேர்நகர் கோவிலடி, அப்பக்குடத்தான் மூலவர் அப்பக்குடத்தான் , அப்பால ரங்கன் உத்ஸவர் அப்பக்குடத்தான் தாயார் இந்திராதேவி கமலவல்லி திருக்கோலம் கிடந்த (புஜங்க சயனம்) திசை மேற்கு பாசுரங்கள் 33 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 19 நம்மாழ்வார் 11பெரியாழ்வார் 2திருமழிசையாழ்வார் 1 தொலைபேசி +91 4362 281 488; +91… Continue Reading “006 திருப்பேர்நகர் Thirupernagar”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email