A Simple Devotee's Views
For English Version, kindly click here, thanks மகாலட்சுமி தான் அத்தனை ஜீவாத்மாக்களுடைய சரணாகதிகளையும் பெருமாளிடம் பரிந்துரை செய்கிறாள். அவள், சரணாகதி அடைந்தவர்களை, மகாவிஷ்ணு எப்படி விடாமல் காத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நம் போன்றவர்களுக்கு தெரியப்படுத்த ஒரு குறிப்பு. ராமாயணம் முடிந்த பிறகு, ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீ மகாலட்சுமி பிராட்டியும், பரமபதத்தில் (ஸ்ரீ வைகுண்டம்) பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.… Continue Reading “Achuthan, Solid or unwavering support /அச்சுதன், நழுவுதல் இல்லாதவன்”
முகவுரை திருமழிசை ஆழ்வார் அடுத்து வரும் ஆழ்வார். இவரை பற்றிய குறிப்புகள் அதிகம். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம். இவர் தை மதம், மஹ நட்சத்திரத்தில் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார். இந்த ஆழ்வார் 5000 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இவரின் பல பிரபந்தங்களில், நான்முகன் திருவந்தாதி 120 பாசுரங்களுடனும், திருச்சந்த விருத்தம் 96 பாசுரங்களுடனும் இன்று இரண்டு திவ்ய பிரபந்தங்கள் உள்ளன.… Continue Reading “Thirumazhisai Azhwaar in Thondainaadu / திருமழிசையாழ்வார் தொண்டைநாட்டில்”
For English Version, kindly click here, thanks ஆழ்வார்கள் – வட மொழியில் உள்ள வேதங்களை தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து, மக்களுக்கு உபதேசிப்பதற்காகவே இப்பூவுலகிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள், பகவானிடம் பக்தியில் மூழ்கி, அவருடைய கருணையால் அந்த பகவானை அனுபவிப்பதையே முதன்மையாகக் கொண்டும், உபதேசிப்பதை ஆரம்பிப்பதற்கு முன்னால் மோட்சம் அடைவதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து, மோட்சமும் அடைந்தனர். இதனால் ஸ்ரீமன் நாராயணன் உலகத்திற்கு,… Continue Reading “Muthal Azhwaargal / முதல்ஆழ்வார்கள்”
For English Version, kindly click here, thanks (The above picture is Sri NamAzhwaar at Sri Puchong Srinivasa Perumal Temple, Kuala Lumpur, Malaysia during Vaikasi Visaka Purappadu) ஜீவாத்மாக்களை மூன்றாக பிரிக்கலாம், ஒன்று நித்யசூரிகள், இரண்டாவது முக்தாத்மாக்கள், மூன்றாவது பக்தர்கள். நித்யசூரிகள் என்றென்றும் பரமாத்மாவுக்கு சேவை செய்து கொண்டு இருப்பவர்கள்; அவருக்கு படுக்கையாகவும், ஆசனமாகவும்… Continue Reading “ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் / Aazhwaargals and Achaaryars”