Thiruvaaimozhi / திருவாய்மொழி

For English version, please click here, thanks :

இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம்,   திருவாய்மொழி மற்றும்  பெரிய திருவந்தாதி. திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தத்தில் 100 பாசுரங்களும், திருவாசிரியத்தில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதியில் 87 பாசுரங்களும் உள்ளன. திருவாய்மொழியின் அமைப்பினையும், அதன் ஒரு சில சிறப்புக்களையும் பெருமைகளையும்  ஒரு சில தலைப்புகளில் பார்ப்போம்.

திருவாய்மொழி என்ற சமுத்திரத்தில், பற்பல அருமையான விஷயங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கீழ்கண்ட தலைப்புகளில் காணலாம்.

மற்றவை பின்னர்

Thiruvaaimozhi

This is a menu page.  Swami Namazhwaar sang four Prabanthams, namely, Thiru Virutham, Thiruvaasiriyam, Thiruvaimozhi and Periya Thiruvandhaadhi.  There are totally 1102 hymns in Thiruvaimozhi, 100 hymns in Thiruvirutham, 7 hymns in Thiruvaasiriyam and 87 hymns in Periya Thiruvandhaadhi. This menu talks about the structure of Thiruvaimozhi and some of the special glories that go with Thiruvaimozhi under the following sub items.

Thiruvaaimozhi is a big ocean and let us try to see some parts of the same under the following headings :

More to follow in future.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading