A Simple Devotee's Views
For English, kindly click here , thanks தொடக்கம் நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும் பார்த்தோம். இந்த வலைப்பதிவில் திருவாய்மொழியில் குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களைப் பார்ப்போம். திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை பதினொன்று ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை பத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். இதற்கு… Continue Reading “Thiruvaaimozhi and Aaravamudan / திருவாய்மொழியும் ஆராவமுதனும்”