A Simple Devotee's Views
அணிமாமலர்மங்கை தாயார் ஸமேத நீர்வண்ணபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருநீர்மலை தோயாத்ரிகிரி (காண்டவனம்) மூலவர் 1 தாயார் திசைதிருக்கோலம் இடம் நீர்வண்ணன், நீளமுகில்வண்ணன் , நீலவண்ணப்பெருமாள், காண்டபவனப் பெருமாள், காண்டபவன நாதன் அணிமாமலர் மங்கை (தனிக்கோவில் நாச்சியார்) கிழக்கே திருமுகமண்டலம்நின்ற திருக்கோலம் மலை அடிவாரக்கோவில் மூலவர் 2 திசைதிருக்கோலம் இடம் சாந்த நரசிம்மன் , பாலநரசிம்மர் கிழக்கே திருமுகமண்டலம் வீற்று… Continue Reading “061 திருநீர்மலை Thiruneermalai”
ருக்மணி தாயார் ஸமேத பார்த்தசாரதி திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவல்லிக்கேணி பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசி வனம் அல்லது துளசிக் காடு) பஞ்சமூர்த்தி ஸ்தலம் மூலவர் 1உத்ஸவர் 1தாயார் 1மற்றவர்கள் வேங்கடகிருஷ்ணன் (கிழக்கே திருமுகமண்டலம்- நின்ற திருக்கோலம் )பார்த்தசாரதிருக்மணி தாயார் (மூலவர் 1 சன்னதியில்)பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யும்னன் மூலவர் 2தாயார் 2 ரங்கநாதன், மன்னாதன் ( கிழக்கே திருமுகமண்டலம் -புஜங்க… Continue Reading “060 திருவல்லிக்கேணி Thiruvallikeni”
கனகவல்லி தாயார் ஸமேத வைத்ய வீரராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஎவ்வுள் திருவள்ளூர் புண்ணியாவர்த்த க்ஷேத்திரம் விஷாரண்யக்ஷேத்திரம் மூலவர் வீரராகவ பெருமாள், வைத்யவீரராகவப்பெருமாள் , க்ரும்க்ருஹேசன் உத்ஸவர் வீரராகவ பெருமாள் தாயார் கனகவல்லி, வஸுமதி (தனிக்கோயில் நாச்சியார்) திருக்கோலம் கிடந்த (புஜங்க சயனம்) திசை கிழக்கு பாசுரங்கள் 12 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 11 திருமழிசையாழ்வார் 1 தொலைபேசி +91 44-2766… Continue Reading “059 திருஎவ்வுள் (திருவள்ளூர்) Thiruvallur”
ஸ்ரீ ஸுதாவல்லித் தாயார் ஸமேத பக்தவத்ஸல பெருமாள் திருவடிகள் சரணம் திவ்யதேசம் திருநின்றவூர் மூலவர் பக்தவத்சலப் பெருமாள் / பத்தராவிப் பெருமாள் உத்ஸவர் பத்தராவிப்பெருமாள் தாயார் என்னைப்பெற்ற தாயார் / ஸுதா வல்லி திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 2 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 2 தொலைபேசி +91 44 5517 3417 தொண்டைநாட்டைப் பற்றிய ஓர் முன்னுரையை இங்கே… Continue Reading “058 திருநின்றவூர் Thirunindravoor”
மரகதவல்லித் தாயார் ஸமேத விஜயராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருப்புட்குழி / க்ருத்ர புஷ்கரணி சேஷத்தரம் மூலவர் விஜயராகவப்பெருமாள், ஸமர புங்கவன், போரேற்று நாயனார் உத்ஸவர் விஜயராகவன் தாயார் மரகதவல்லித் தாயார் திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 2 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 2 தொலைபேசி +91 44 2724 6501 தொண்டை நாட்டு திவ்யதேசங்களைப் பற்றிய ஒரு… Continue Reading “057 திருப்புட்குழி Thiruputkuzhi”
வைகுந்தவல்லி ஸமேத வைகுந்தநாதர் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருப்பரமேச்சுர விண்ணகரம் , ஸர்ப்ப க்ஷேத்ரம் மூலவர் பரமபதநாதன், வைகுந்தநாதன் உத்ஸவர் வரம்தரும் மாமணிவண்ணன் தாயார் வைகுந்தவல்லி தாயார் திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம் திசை மேற்கு பாசுரங்கள் 10 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி +91 44 2723 5273 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு சிறு முன்னுரையை இங்கே… Continue Reading “056 திருப்பரமேச்சுர விண்ணகரம் Thiruparamechura vinnagaram”
பவளவல்லி சமேத பவளவண்ணன் திருவடிகளே போற்றி போற்றி திவ்யதேசம் திருப்பவளவண்ணன் – ப்ரவாளேச வண்ணன் மூலவர் திருப்பவளவண்ணன் உத்ஸவர் தாயார் திருப்பவளவல்லி (தனிக்கோவில் நாச்சியார்) திருக்கோலம் நின்ற திசை மேற்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 98423 51931 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு குறிப்பினை இங்கே காணலாம், நன்றி. கோவில் பற்றி எம்பெருமானுக்கு… Continue Reading “055 திருப்பவளவண்ணம் Thirupavalavannam”
அஞ்சிலைவல்லி நாச்சியார் ஸமேத ஆதிவராக பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கள்வனூர் மூலவர் ஆதிவராகப்பெருமாள் உத்ஸவர் தாயார் அஞ்சிலைவல்லி நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை மேற்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 44 3723 1988 ; +91 93643 19545 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி… Continue Reading “054 திருக்கள்வனூர் Thirukalvanoor”
கமலவல்லித் தாயார் ஸமேத கள்வர் திருவடிகளே போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கார்வானம் மூலவர் கள்வர் உத்ஸவர் தாயார் கமலவல்லித் தாயார் / தாமரையாள் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை மேற்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 94435 97107, +91-98943 88279 தொண்டை நாட்டு திவ்யதேசங்களைப் பற்றிய முன்னுரையை இங்கே காணலாம், நன்றி கோவில் பற்றி கார்… Continue Reading “053 திருக்கார்வானம் Thirukarvaanam”
அம்ருதவல்லி தாயார் ஸமேத உலகளந்தபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திரு ஊரகம் மூலவர் உலகளந்த பெருமாள் உத்ஸவர் பேரகத்தான் தாயார் அமுதவல்லித் தாயார் / அமிர்தவல்லித் தாயார் திருக்கோலம் நின்ற திசை மேற்கு பாசுரங்கள் 6 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 4திருமழிசையாழ்வார் 2 தொலைபேசி +91 94435 97107, +91 98943 88279 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு… Continue Reading “050 திரு ஊரகம் Thiru uragam”