A Simple Devotee's Views
ஸம்ஸாரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த மற்ற ஆழ்வார்களை எழுப்பி, எம்பெருமான், தன்னை காட்டி கொண்டார், ஆனால் ஆண்டாள் உறங்கி கொண்டு இருக்கும் எம்பெருமானை எழுப்பி, தன் குறையை சொல்வதில் இருந்து, இவள் மற்ற ஆழ்வார்களிடம் இருந்து வேறுபடுகிறார். மார்கழி நோன்பு என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு, எம்பெருமானிடம் சென்று, இந்த பிறவியை அனர்த்தம் ஆகாதபடி, கைங்கரியங்கள் கொடுத்து, உஜ்ஜீவிக்கும் படி கேட்டு கொள்கிறாள்.… Continue Reading “திருப்பாவை – சிறு விளக்கம்”
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், பெரியாழ்வார் திருமொழி என்பது 461 பாசுரங்களைக் கொண்ட ஒரு பிரபந்தமாகவும், திருப்பல்லாண்டு என்ற 12 பாசுரங்களையும் ஒரு பிரபந்தமாகவும் பெரியாழ்வார் அருளி பாசுரங்கள் 473 ஆகும். அதன் கண்ணோட்டமாக, உயர்நிலை சுருக்கமாக, இந்த பதிவினை காணலாம். இன்னும் ஒவ்வொரு பாடலின் விளக்கமும் பார்க்க விரும்பினால், இங்குள்ள பத்திகளின் தலைப்புகளை சொடுக்கி அங்கே சென்று அனுபவிக்கலாம். திருபல்லாண்டு திருப்பல்லாண்டு… Continue Reading “பெரியாழ்வார் திருமொழி – ஒரு பார்வை”
மலர்மங்கை நாச்சியார் ஸமேத நாராயணப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி. திவ்ய தேசம் திருநாவாய் மூலவர் நாராயண பெருமாள், முகுந்தன் உத்சவர் தாயார் மலர்மங்கை நாச்சியார், சிறு தேவி திருக்கோலம் நின்ற திருக்கோலம் (முழங்கால் வரை பூமிக்குள் புதைந்த) திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 13 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் 2நம்மாழ்வார் 11 தீர்த்தம் செங்கமல ஸரஸ் விமானம் வேத விமானம் மலைநாட்டு… Continue Reading “076 திருநாவாய் / Thirunaavaai”
ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவேங்கடம் மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீநிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,ஏழுமலையான் திருவேங்கடத்தான்திருப்பதியில், கோவிந்தராஜன் உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார் திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற… Continue Reading “075 திருவேங்கடம் – நான்காம் பகுதி”
Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது… Continue Reading “திருமாலை 35 – தாவி அன்று உலகம் எல்லாம்”
ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவேங்கடம் மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,ஏழுமலையான் திருவேங்கடத்தான்திருப்பதியில், கோவிந்தராஜன் உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார் திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற… Continue Reading “075 திருவேங்கடம் – மூன்றாம் பகுதி”
ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவேங்கடம் மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,ஏழுமலையான் திருவேங்கடத்தான்திருப்பதியில், கோவிந்தராஜன் உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார் திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற… Continue Reading “075 திருவேங்கடம் – முதல் பகுதி”
ஸ்ரீ அமிர்தவல்லி செஞ்சுலட்சுமி தாயார் சமேத லட்சுமிநரசிம்மர் திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம் திருஅஹோபிலம் / திரு சிங்கவேள் குன்றம் மூலவர் ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹர் / ஸ்ரீ ப்ரஹ்லாத வரதன் / அஹோபில நரசிம்மர் உத்சவர் மாலோல நரசிம்மர் மற்றும் எட்டு நரசிம்மர்கள் தாயார் ஸ்ரீ செஞ்சு லட்சுமி / ஸ்ரீ அமிர்தவல்லி திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம் திருமுகமண்டலம் கிழக்கு… Continue Reading “074 திருஅஹோபிலம் / திருசிங்கவேள்குன்றம்”