A Simple Devotee's Views
ருக்மணி தாயார் ஸமேத பார்த்தசாரதி திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவல்லிக்கேணி பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசி வனம் அல்லது துளசிக் காடு) பஞ்சமூர்த்தி ஸ்தலம் மூலவர் 1உத்ஸவர் 1தாயார் 1மற்றவர்கள் வேங்கடகிருஷ்ணன் (கிழக்கே திருமுகமண்டலம்- நின்ற திருக்கோலம் )பார்த்தசாரதிருக்மணி தாயார் (மூலவர் 1 சன்னதியில்)பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யும்னன் மூலவர் 2தாயார் 2 ரங்கநாதன், மன்னாதன் ( கிழக்கே திருமுகமண்டலம் -புஜங்க… Continue Reading “060 திருவல்லிக்கேணி Thiruvallikeni”
இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed… Continue Reading “Kulithu Moondru Analai”
அஞ்சிலைவல்லி நாச்சியார் ஸமேத ஆதிவராக பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கள்வனூர் மூலவர் ஆதிவராகப்பெருமாள் உத்ஸவர் தாயார் அஞ்சிலைவல்லி நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை மேற்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 44 3723 1988 ; +91 93643 19545 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி… Continue Reading “054 திருக்கள்வனூர் Thirukalvanoor”
கோமளவல்லித் தாயார் ஸமேத யதோத்தகாரி பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவெஃகா மூலவர் யதோக்தகாரி சொன்னவண்ணம் செய்த பெருமாள் , வேகாஸேது உத்ஸவர் யதோக்தகாரி தாயார் கோமளவல்லி நாச்சியார் திருக்கோலம் கிடந்த (புஜங்க சயனம்) திசை மேற்கு பாசுரங்கள் 15 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 6பேய்ஆழ்வார் 4 திருமழிசையாழ்வார் 3பொய்கையாழ்வார் 1நம்மாழ்வார் 1 தொலைபேசி +91 44 3720 9752 தொண்டை… Continue Reading “051 திருவெஃகா / Thiruvekka”
ரங்கநாயகி தாயார் ஸமேத ரங்கநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஅரங்கம் / பூலோக வைகுந்தம் மூலவர் ரங்கநாதர் / பெரியபெருமாள் / அழகியமணவாளன் உத்சவர் நம்பெருமாள் தாயார் ரங்கநாயகி / ரங்கநாச்சியார் திருக்கோலம் கிடந்த திசை தெற்கு பாசுரங்கள் 247 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் -73தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 55பெரியாழ்வார் – 35குலசேகர ஆழ்வார் – 31திருமழிசையாழ்வார் – 14நம்மாழ்வார்… Continue Reading “001 திருவரங்கம் / 001 Thiruvarangam”
To Read this in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம்… Continue Reading “இனிதிரைத் திவலை மோத”
முன்னுரை திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், நமக்கு அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பரமபதநாதன் எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறான் என்றும்… Continue Reading “பெரிய பெருமாள் பெருமைகள் – மெய்யர்க்கே- திருமாலை”