A Simple Devotee's Views
For English Version, kindly click here, thanks. முன்பு பார்த்தது சென்ற வலைப்பதிவினில், நாம் குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியில் முதல் மூன்று பதிகங்கள் பற்றி சுருக்கமாக பார்த்தோம். அவை திருவரங்கத்தை பற்றியது என்றும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று களிப்பது என்றும் அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது… Continue Reading “நான்காம் பதிகம் – திருவேங்கடம் / Fourth subsection – Thiruvengadam”
For English version, please click here. Thanks. குலசேகர ஆழ்வார் நாம் சென்ற வலைப்பதிவினில் குலசேகர ஆழ்வார் பற்றியும் அவருடைய பக்தியைப்பற்றியும் சிறிது கண்டோம். அவர் எழுதிய நூல்களை பற்றி இங்கே காண்போம். குலசேகர ஆழ்வார் தமிழில் எழுதிய திவ்யபிரபந்தம் பெருமாள் திருமொழி என்பதாகும். முகுந்த மாலை என்ற வடமொழி நூலையும், குலசேகர ஆழ்வார் எழுதியதாக சொல்வதுண்டு. முகுந்த மாலை மணவாள… Continue Reading “முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் / First Three Subsections – Srirangam”
For English version, please click here, thanks திருப்பாவை பெரியாழ்வாரைப்பற்றி சிறிது பார்த்த பின், ஆண்டாளின் பெருமைகளை சொல்லத் தொடங்கினோம். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பிருந்தாவனத்தில் பரமாத்மாவை தரிசித்தது வரை பார்த்தோம். ஆண்டாளின் பெருமைகளையோ, திருப்பாவையின் பெருமைகளையோ சொல்லும் திறனோ, அறிவோ, சக்தியோ எனக்குக் கிடையாது. இருப்பினும் ஒரு சில வார்த்தைகள் சொல்ல முயற்சிக்கிறேன். நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்ற… Continue Reading “Thirupaavai / திருப்பாவை”
For English version, please click here, thanks. நாதமுனிகள் ஓராண் வழி ஆசார்யர்களில் நம்மாழ்வாருக்கு அடுத்த ஆசார்யன் நாதமுனிகள் ஆவார். ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் காட்டுமன்னர்கோயில் எனப்படும் வீரநாராயணபுரத்தில் அவதரித்தவர் ஸ்ரீ நாதமுனிகள் ஆவார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி என்ற திருநாமமும் உண்டு. கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் காலத்திற்கு பிறகு சுமார் 300 அல்லது 400 வருடங்கள் ஆன… Continue Reading “With Nathamunigal/நாதமுநிகளுடன்”