For English version, please click here, thanks :
இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி மற்றும் பெரிய திருவந்தாதி. திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தத்தில் 100 பாசுரங்களும், திருவாசிரியத்தில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதியில் 87 பாசுரங்களும் உள்ளன. திருவாய்மொழியின் அமைப்பினையும், அதன் ஒரு சில சிறப்புக்களையும் பெருமைகளையும் ஒரு சில தலைப்புகளில் பார்ப்போம்.
திருவாய்மொழி என்ற சமுத்திரத்தில், பற்பல அருமையான விஷயங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கீழ்கண்ட தலைப்புகளில் காணலாம்.
- திருவாய்மொழியின் அமைப்பும், அர்த்தபஞ்சகமும்
- திருவாய்மொழியின் பத்து பத்துக்கள்
- திருவாய்மொழி நாராயணனுக்கே
- திருவாய்மொழியும் ரஹஸ்ய த்ரயமும்
- திருவாய்மொழியில் திருவேங்கடமுடையான்
- திருவாய்மொழியில் திருஅரங்கன்
- திருவாய்மொழியில் திருஆராவமுதன்
- திருவாய்மொழி : மாலிரும்சோலை – கிளரொளி இளமையும் முடிச்சோதியும்
- திருவாய்மொழி : மாலிரும்சோலை – முந்நீர் ஞாலம் பதிகம்
- திருவாய்மொழி : மாலிரும்சோலை – செஞ்சொற்கவிகாள் பதிகம்
- திருவாய்மொழி – உலகமுண்ட பெருவாயா
- திருவாய்மொழி – ஒழிவில் காலமெல்லாம்
மற்றவை பின்னர்
Thiruvaaimozhi
This is a menu page. Swami Namazhwaar sang four Prabanthams, namely, Thiru Virutham, Thiruvaasiriyam, Thiruvaimozhi and Periya Thiruvandhaadhi. There are totally 1102 hymns in Thiruvaimozhi, 100 hymns in Thiruvirutham, 7 hymns in Thiruvaasiriyam and 87 hymns in Periya Thiruvandhaadhi. This menu talks about the structure of Thiruvaimozhi and some of the special glories that go with Thiruvaimozhi under the following sub items.
Thiruvaaimozhi is a big ocean and let us try to see some parts of the same under the following headings :
- The structure of Thiruvaaimozhi and Artha Panchakam
- Ten Tens (pathu pathukkal) of Thiruvaaimozhi
- Thiruvaaimozhi is for Narayanan
- Thiruvaaimozhi and Raksya Thrayyam
- Thiruvenkadamudayaan in Thiruvaaimozhi
- Thiruarangan in Thiruvaaimozhi
- Thiruaaraavamudan in Thiruvaaimozhi
- Thiruvaaimozhi : Maalrincholai : Kilaroli ilamai and Mudichothi
- Muneer Gnalam pathigam on Maalrincholai in Thiruvaaimozhi
- Senchor Kavikaal pathigam on Maalrincholai in Thiruvaaimozhi
- Thiruvaaimozhi – Ulagamunda Peruvaaya (in Tamil)
- Thiruvaaimozhi – Ozhivil Kaalam ellam (in Tamil)
More to follow in future.
