For English version, please click here, thanks
இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். இங்கு பரமாத்மா பற்றிய சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. பரமாத்மாவே, ஸ்ரீமன் நாராயணன், விஷ்ணு, கோவிந்தன்; அவனே நரசிம்ம, இராம, கிருஷ்ண போன்ற அவதாரங்கள். அவனே திருஅரங்கம், திருவேங்கடம் போன்ற திவ்யதேசங்களில் வாழ்ந்து கொண்டு வரும் திவ்யதம்பதிகள் ஆவார்கள். இந்த பகுதியில் ஐந்து நிலைகளில் இருக்கும் பெருமாளை பற்றியும் சில குறிப்புகள் உண்டு.
- இங்கு அர்ச்சை பற்றியும் மற்றும் அவன் அர்ச்சை நிலையில் மக்களுடன் பேசியது, உதாரணமாக திருவேங்கடமுடையான் தொண்டைமான்சக்ரவர்தியுடன் பேசியது போன்றவை
- பரமாத்மாவின் / விஷ்ணுவின் அமர்ந்த, நின்ற மற்றும் கிடந்த நிலைகள் பற்றிய ஒரு சிறு குறிப்பு
- கோவிந்த நாமத்தின் சிறப்புகள்
- அச்சுத நாமத்தின் சிறப்புகள்
- விஷ்ணுவின் பஞ்சாயுதங்கள்
- கஜேந்திர மோக்ஷம்
மேலும் தொடரும்
Divya Thambathigal
This is a menu page. We will discuss about Paramathma here. As we discussed earlier, Paramathma is Sriman Narayanan, Vishnu or Govindan. He took the incarnations like Narasimha, Rama and Krishna. He is the one who is in divyadesams, like Srirangam, Thiruvenkadam. We might discuss about the combination of His five states.
- this will have sub items like archai and His discussions with human beings like Thiruvenkadamudiyaan and Thondamaan Chakravarthy.
- Sitting, Standing and Reclining Postures of Vishnu or Paramthmaa
- The glories of the name Govindan
- The glories of the name Achuthan
- Five Weapons of Sri Vishnu
We will continue some more.
