தொண்டரடிப்பொடி ஆழ்வார்

To read this article in English, please click here, thanks. முகவுரை இந்த வலைப்பதிவில், ஆழ்வார்களை பற்றி பார்த்து வருகிறோம். திருமாலிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் என்பதால் அவர்கள் ஆழ்வார்கள் என்று வணங்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு முன்னால் பெருமாளின் பரத்துவத்தைப் பற்றி அதிகம் குறிப்பிடும் முதல் ஆழ்வார்களான, பொய்கை, பூதம் மற்றும் பேய் ஆழ்வார்களை பற்றியும், திருமாலின் அந்தர்யாமியைப் … Continue reading தொண்டரடிப்பொடி ஆழ்வார்