திருவாய்மொழியும் திருஅரங்கனும் / Thiruvaaimozhi and Thiruvarangan

For English version, please click here, thanks முன்னுரை திருவாய்மொழியில் ஆழ்வார் பாடிய திருத்தலங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில் திருவேங்கடமுடையானைப் பற்றி பார்த்தோம். அங்கு ஆழ்வாருக்கு பெருமாள் காட்டிய குணம், வாத்ஸல்யம், அதாவது, தாயை போல் அன்பு காட்டும் தன்மை. முன்பு நம்மாழ்வாரும் திருஅரங்கனும் என்று ஒரு வலைப்பதிவு பார்த்தோம். அங்கே விக்கிரக வடிவில் நம்மாழ்வாருக்கும் திருஅரங்கனுக்கும் இடையே … Continue reading திருவாய்மொழியும் திருஅரங்கனும் / Thiruvaaimozhi and Thiruvarangan