முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் / First Three Subsections – Srirangam

For English version, please click here.  Thanks. குலசேகர ஆழ்வார் நாம் சென்ற வலைப்பதிவினில் குலசேகர ஆழ்வார் பற்றியும் அவருடைய பக்தியைப்பற்றியும் சிறிது கண்டோம்.  அவர் எழுதிய நூல்களை பற்றி இங்கே காண்போம். குலசேகர ஆழ்வார் தமிழில் எழுதிய திவ்யபிரபந்தம் பெருமாள் திருமொழி என்பதாகும்.  முகுந்த மாலை என்ற வடமொழி நூலையும், குலசேகர ஆழ்வார் எழுதியதாக சொல்வதுண்டு. முகுந்த மாலை மணவாள … Continue reading முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் / First Three Subsections – Srirangam