Thiruaranganudan/திருஅரங்கனுடன்

For English version, please click here, thanks நம்மாழ்வார் மிகவும் உகந்த பெருமாள் நம் அரங்கனே!  நம்மாழ்வாரும் அரங்கனும் சேர்ந்து வருகிற சில காட்சிகளை இங்கு காண்போம்.  நாம் நினைவில் கொள்ளவேண்டியது என்ன வென்றால், நம்மாழ்வார் முப்பத்திரண்டு வருடங்கள் தான் இப்பூவுலகில் இருந்தார், அதுவும் ஆழ்வார் திருநகரிலேயே புளிய மரத்தடியில்தான் வாழ்ந்தார். இந்த வலைப்பதிவில் ஆழ்வார் என்று சொல்வது எல்லாம் … Continue reading Thiruaranganudan/திருஅரங்கனுடன்