Thirumazhisai Azhwaar in Thondainaadu / திருமழிசையாழ்வார் தொண்டைநாட்டில்

முகவுரை திருமழிசை ஆழ்வார் அடுத்து வரும் ஆழ்வார்.   இவரை பற்றிய குறிப்புகள் அதிகம்.  அவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம். இவர்  தை மதம், மஹ நட்சத்திரத்தில் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார். இந்த ஆழ்வார் 5000 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இவரின் பல பிரபந்தங்களில், நான்முகன் திருவந்தாதி 120 பாசுரங்களுடனும், திருச்சந்த விருத்தம் 96 பாசுரங்களுடனும் இன்று இரண்டு திவ்ய பிரபந்தங்கள் உள்ளன. … Continue reading Thirumazhisai Azhwaar in Thondainaadu / திருமழிசையாழ்வார் தொண்டைநாட்டில்