A Simple Devotee's Views
நேரொருவரில்லாவல்லி தாயார் ஸமேத நிலாத்திங்கள்துண்டத்தான் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருநிலாத்திங்கள் துண்டம் மூலவர் நிலாத்திங்கள்துண்டத்தான் பெருமாள் சந்திரசூடப்பெருமாள் உத்ஸவர் தாயார் நேரொருவரில்லாவல்லி தாயார் நிலாத்திங்கள் துண்டத்தாயார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை மேற்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 44 2722 2084 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறிய முன்னுரையை இங்கே… Continue Reading “049 திருநிலாத்திங்கள் துண்டம் Thirunilathingalthundam”
ருக்மிணி சத்யபாமா ஸமேத பாண்டவ தூதப்பெருமாள் திருவடிகள் போற்றி திவ்யதேசம் திருப்பாடகம் மூலவர் பாண்டவ தூதப்பெருமாள் உத்ஸவர் பாண்டவ தூதப்பெருமாள் தாயார் ருக்மணி சத்யபாமா திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 6 மங்களாசாசனம் திருமழிசையாழ்வார் 2திருமங்கையாழ்வார் 2 பூதத்தாழ்வார் 1பேய்ஆழ்வார் 1 தொலைபேசி +91 44 – 27231899 தொண்டைநாட்டு திவ்யதேசங்களை பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம்,… Continue Reading “048 திருப்பாடகம் Thirupaadagam”
நிலமங்கைவல்லி தாயார் ஸமேத ஜகதீசப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருநீரகம் மூலவர் ஜெகதீஸ்வரர் உத்ஸவர் ஜெகதீஸ்வரர் தாயார் நிலமங்கைவல்லி திருக்கோலம் நின்ற திசை தெற்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 94435 97107 / +91 98943 88279 தொண்டை நாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரை இங்கே காணலாம், நன்றி. கோவில் பற்றி திருநீரகம்,… Continue Reading “047 திருநீரகம் Thiruneeragam (Kancheepuram)”
மரகதவல்லித்தாயார் ஸமேத தீபப்ரகாசப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருத்தண்கா தூப்புல் மூலவர் தீபப்பிரகாசர் விளக்கொளிப்பெருமாள் திவ்யபிரகாசர் உத்ஸவர் தீபப்பிரகாசர் தாயார் மரகதவல்லி திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை மேற்கு பாசுரங்கள் 2 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 2 தொலைபேசி +91 98944 43108 தொண்டை நாட்டு திவ்யதேசங்களின் ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி. கோவில் பற்றி தண் என்றால்… Continue Reading “045 திருத்தண்கா / Thiruthanga”
பெருந்தேவி தாயார் ஸமேத வரதராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கச்சி ஸத்ய வ்ரத க்ஷேத்திரம் மூலவர் வரதராஜன், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள் , அத்தியூரான் மலையாளன் உத்ஸவர் தேவாதிராஜன் தாயார் பெருந்தேவித் தாயார் மஹாதேவி திருக்கோலம் நின்ற திருகோலம் திசை மேற்கு பாசுரங்கள் 7 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 4பூதத்தாழ்வார் 2பேயாழ்வார் 1 தொலைபேசி + 91 தொண்டை நாட்டு திருப்பதிகள்… Continue Reading “043 திருக்கச்சி (காஞ்சிபுரம்) Thirukacchi (Kanjeepuram )”
இந்திராதேவி (கமலவல்லி) தாயார் ஸமேத அப்பக்குடத்தான் திருவடிகள் போற்றி போற்றி , திவ்யதேசம் திருப்பேர்நகர் கோவிலடி, அப்பக்குடத்தான் மூலவர் அப்பக்குடத்தான் , அப்பால ரங்கன் உத்ஸவர் அப்பக்குடத்தான் தாயார் இந்திராதேவி கமலவல்லி திருக்கோலம் கிடந்த (புஜங்க சயனம்) திசை மேற்கு பாசுரங்கள் 33 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 19 நம்மாழ்வார் 11பெரியாழ்வார் 2திருமழிசையாழ்வார் 1 தொலைபேசி +91 4362 281 488; +91… Continue Reading “006 திருப்பேர்நகர் Thirupernagar”
வாசலட்சுமி தாயார் ஸமேத அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கோழி / உறையூர் / உறந்தை / நிசுளாபுரி மூலவர் அழகியமணவாளன் உத்ஸவர் தாயார் கமலவல்லி நாச்சியார், வாஸலக்ஷ்மி, உறையூரவல்லி திருக்கோலம் நின்ற திசை வடக்கு பாசுரங்கள் 2 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் 1குலசேகர ஆழ்வார் 1 பங்குனி உத்திரம் திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் என்ற… Continue Reading “002 உறையூர் / URAIYUR”
ரங்கநாயகி தாயார் ஸமேத ரங்கநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஅரங்கம் / பூலோக வைகுந்தம் மூலவர் ரங்கநாதர் / பெரியபெருமாள் / அழகியமணவாளன் உத்சவர் நம்பெருமாள் தாயார் ரங்கநாயகி / ரங்கநாச்சியார் திருக்கோலம் கிடந்த திசை தெற்கு பாசுரங்கள் 247 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் -73தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 55பெரியாழ்வார் – 35குலசேகர ஆழ்வார் – 31திருமழிசையாழ்வார் – 14நம்மாழ்வார்… Continue Reading “001 திருவரங்கம் / 001 Thiruvarangam”
To Read this in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (எம்பெருமானை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து மக்கள், பல… Continue Reading “பணிவினால் மனம் அது ஒன்றி”
To read this in English Please click here, thanks இந்த வருடம் 26 நவம்பர் 2020, கைசிக ஏகாதசி ஆகும், அடுத்த நாள் கைசிக துவாதசி. வராஹனின் கருணை மழை கிடைக்க இந்த நன்னாளில் (26 நவம்பர் 2020) வராஹனைப் பிரார்த்திப்போம். ஏகாதசி அமாவாசை அல்லது பௌர்ணமி முதல் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம்… Continue Reading “கைசிக ஏகாதசி”