A Simple Devotee's Views
To read this weblog in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல… Continue Reading “குரங்குகள் மலையை நூக்க”
ஸீதா ஸமேத சக்கரவர்த்தி திருமகனார் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஅயோத்தியா மூலவர் ஸ்ரீ இராமன், சக்ரவர்த்தி திருமகன், ரகு நாயகன் உத்ஸவர் ஸ்ரீராமன் தாயார் ஸீதாப்பிராட்டி திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம் திசை வடக்கு பாசுரங்கள் 13 மங்களாசாசனம் பெரியாழ்வார் 6குலசேகராழ்வார் 4நம்மாழ்வார் 1தொண்டரடிபொடியாழ்வார் 1திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி தீர்த்தம் பரமபத சத்ய புஷ்கரணி சரயு நதி விமானம் புஷ்கல விமானம்… Continue Reading “065 திருஅயோத்தி Thiru Ayodhi”
ஸ்ரீ அமிர்தவல்லி சமேத யோகநரஸிம்ஹ சுவாமி திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கடிகை, சோளிங்கர், சோளசிங்கபுரம், சோளங்கிபுரம், கடிகாசலம் பெரிய மலை மூலவர் யோக நரசிம்மர் (அக்காரக் கனி) உத்ஸவர் இங்கே இல்லை (கீழ்க்கோவிலில் இருக்கிறார்) தாயார் அம்ருதவல்லி (தனிக்கோவில் நாச்சியார்) திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம் திசை கிழக்கே திருமுகமண்டலம் சிறிய மலை மூலவர் யோக ஆஞ்சநேயர் (நான்கு திருக்கரங்களுடன்,… Continue Reading “064 திருக்கடிகை Thirukadigai”
நிலமங்கைத் தாயார் சமேத ஸ்தலசயனப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கடல்மல்லை, மஹாபலிபுரம் , அர்த்த சேது மூலவர் ஸ்தலசயனப்பெருமாள் உத்ஸவர் உலகுய்யநின்றான் தாயார் நிலமங்கைத்தாயார் (தனிக்கோயில் நாச்சியார்) திருக்கோலம் கிடந்த திருக்கோலம் (ஸ்தல சயனம்) திசை கிழக்கு பாசுரங்கள் 27 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 26பூதத்தாழ்வார் 1 தொலைபேசி +91 – 44 – 27443245 கோவில் பற்றி இத்தலம்,… Continue Reading “063 திருகடல்மல்லை Thirukadalmallai”
இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி. As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed… Continue Reading “Thirumaalai PoDhellam”
அகிலவல்லி நாச்சியார் ஸமேத லக்ஷ்மிவராக சுவாமி திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஇடவெந்தை திருவடந்தை நித்ய கல்யாணபுரி வராகபுரி அசுரகுல கால நல்லூர் ஸ்ரீபுரி மூலவர் லட்சுமி வராகப் பெருமாள் உத்ஸவர் நித்யகல்யாண பெருமாள் தாயார் கோமளவல்லி நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார்) அகிலவல்லி நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 13 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 13 தொலைபேசி +91… Continue Reading “062 திரு இடவெந்தை / THIRUIDAVENDHAI”
அணிமாமலர்மங்கை தாயார் ஸமேத நீர்வண்ணபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருநீர்மலை தோயாத்ரிகிரி (காண்டவனம்) மூலவர் 1 தாயார் திசைதிருக்கோலம் இடம் நீர்வண்ணன், நீளமுகில்வண்ணன் , நீலவண்ணப்பெருமாள், காண்டபவனப் பெருமாள், காண்டபவன நாதன் அணிமாமலர் மங்கை (தனிக்கோவில் நாச்சியார்) கிழக்கே திருமுகமண்டலம்நின்ற திருக்கோலம் மலை அடிவாரக்கோவில் மூலவர் 2 திசைதிருக்கோலம் இடம் சாந்த நரசிம்மன் , பாலநரசிம்மர் கிழக்கே திருமுகமண்டலம் வீற்று… Continue Reading “061 திருநீர்மலை Thiruneermalai”
ருக்மணி தாயார் ஸமேத பார்த்தசாரதி திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவல்லிக்கேணி பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசி வனம் அல்லது துளசிக் காடு) பஞ்சமூர்த்தி ஸ்தலம் மூலவர் 1உத்ஸவர் 1தாயார் 1மற்றவர்கள் வேங்கடகிருஷ்ணன் (கிழக்கே திருமுகமண்டலம்- நின்ற திருக்கோலம் )பார்த்தசாரதிருக்மணி தாயார் (மூலவர் 1 சன்னதியில்)பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யும்னன் மூலவர் 2தாயார் 2 ரங்கநாதன், மன்னாதன் ( கிழக்கே திருமுகமண்டலம் -புஜங்க… Continue Reading “060 திருவல்லிக்கேணி Thiruvallikeni”
கனகவல்லி தாயார் ஸமேத வைத்ய வீரராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஎவ்வுள் திருவள்ளூர் புண்ணியாவர்த்த க்ஷேத்திரம் விஷாரண்யக்ஷேத்திரம் மூலவர் வீரராகவ பெருமாள், வைத்யவீரராகவப்பெருமாள் , க்ரும்க்ருஹேசன் உத்ஸவர் வீரராகவ பெருமாள் தாயார் கனகவல்லி, வஸுமதி (தனிக்கோயில் நாச்சியார்) திருக்கோலம் கிடந்த (புஜங்க சயனம்) திசை கிழக்கு பாசுரங்கள் 12 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 11 திருமழிசையாழ்வார் 1 தொலைபேசி +91 44-2766… Continue Reading “059 திருஎவ்வுள் (திருவள்ளூர்) Thiruvallur”
ஸ்ரீ ஸுதாவல்லித் தாயார் ஸமேத பக்தவத்ஸல பெருமாள் திருவடிகள் சரணம் திவ்யதேசம் திருநின்றவூர் மூலவர் பக்தவத்சலப் பெருமாள் / பத்தராவிப் பெருமாள் உத்ஸவர் பத்தராவிப்பெருமாள் தாயார் என்னைப்பெற்ற தாயார் / ஸுதா வல்லி திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 2 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 2 தொலைபேசி +91 44 5517 3417 தொண்டைநாட்டைப் பற்றிய ஓர் முன்னுரையை இங்கே… Continue Reading “058 திருநின்றவூர் Thirunindravoor”