Tag: விஷ்ணு

Thirumazhisai Azhwaar in Thondainaadu / திருமழிசையாழ்வார் தொண்டைநாட்டில்

முகவுரை திருமழிசை ஆழ்வார் அடுத்து வரும் ஆழ்வார்.   இவரை பற்றிய குறிப்புகள் அதிகம்.  அவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம். இவர்  தை மதம், மஹ நட்சத்திரத்தில் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார். இந்த ஆழ்வார் 5000 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இவரின் பல பிரபந்தங்களில், நான்முகன் திருவந்தாதி 120 பாசுரங்களுடனும், திருச்சந்த விருத்தம் 96 பாசுரங்களுடனும் இன்று இரண்டு திவ்ய பிரபந்தங்கள் உள்ளன.… Continue Reading “Thirumazhisai Azhwaar in Thondainaadu / திருமழிசையாழ்வார் தொண்டைநாட்டில்”

Muthal Azhwaargal / முதல்ஆழ்வார்கள்

For English Version, kindly click here, thanks ஆழ்வார்கள்  – வட மொழியில் உள்ள வேதங்களை தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து, மக்களுக்கு உபதேசிப்பதற்காகவே இப்பூவுலகிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள், பகவானிடம் பக்தியில் மூழ்கி, அவருடைய கருணையால் அந்த பகவானை அனுபவிப்பதையே முதன்மையாகக் கொண்டும்,  உபதேசிப்பதை ஆரம்பிப்பதற்கு முன்னால் மோட்சம் அடைவதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து, மோட்சமும் அடைந்தனர். இதனால் ஸ்ரீமன் நாராயணன் உலகத்திற்கு,… Continue Reading “Muthal Azhwaargal / முதல்ஆழ்வார்கள்”

ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் / Aazhwaargals and Achaaryars

For English Version, kindly click here, thanks (The above picture is Sri NamAzhwaar at Sri  Puchong Srinivasa Perumal Temple, Kuala Lumpur, Malaysia during Vaikasi Visaka Purappadu) ஜீவாத்மாக்களை மூன்றாக பிரிக்கலாம், ஒன்று நித்யசூரிகள், இரண்டாவது முக்தாத்மாக்கள், மூன்றாவது பக்தர்கள். நித்யசூரிகள் என்றென்றும் பரமாத்மாவுக்கு சேவை செய்து கொண்டு இருப்பவர்கள்; அவருக்கு படுக்கையாகவும், ஆசனமாகவும்… Continue Reading “ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் / Aazhwaargals and Achaaryars”

பரமாத்மா / Paramathmaa

For English Version, kindly click here, thanks நாம் நம்மை இரண்டாகப் பிரித்துக் கொண்டால் ஒன்று உயிராகவும், மற்றொன்று உடலாகவும் காணலாம். நம் உயிர் ஜீவாத்மா என்பதாகும்.    எல்லா ஜீவாத்மாக்களுக்கும் இயங்குகிற சக்தியை கொடுப்பது பிரம்மம் எனப்படுகின்ற பரமாத்மாவாகும்.   பரமாத்மாவே, ஸ்ரீமன் நாராயணன் என்றும், விஷ்ணு என்றும், ராம கிருஷ்ண அவதாரங்களாகவும், ரங்கநாத பெருமாள் போன்ற அர்ச்சவதாரங்கள்  என்றும், ப்ரமம்… Continue Reading “பரமாத்மா / Paramathmaa”

First Post / முதல் பதிவு

இது தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டது. This is written both in Tamil and in English

Favours from Paramathma / பரமாத்மாவின் க்ருபைகள்

For English version, kindly click here, thanks இதற்கு முந்திய பதிவுகளில் இருந்து ஒரு சிறு நினைவு கூறுதல் 1. பிரம்மம் அல்லது பரமாத்மா தான் நமக்கு கை, கால் மற்றும் உடம்பினைக் கொடுத்தது. பிரம்மதிற்கே   நம்முடைய உயிர் அல்லது ஜீவன் உரித்தானது. 2. எல்லா ஜீவாத்மாக்களுக்கும் தம் தம் கர்மாக்களை ஒழித்து பரமாத்மாவை அடைவதேயே குறிக்கோளாக் கொண்டு… Continue Reading “Favours from Paramathma / பரமாத்மாவின் க்ருபைகள்”

வேதம் / Vedam

For English version, please click here, thanks : நம் சம்பிரதாயத்திற்கு வேதங்களே பிரதானமாக உள்ளது. வேதங்கள் பிரம்மத்தையும், பிரம்மம் வேதத்தையும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன. வேதங்கள் நாம் பின்பற்ற வேண்டிய நியதிகளை கூறுகின்றன. வேதங்கள் செய் என்று சொன்னவைகளை செய்வதும் செய்யாதே என்று சொன்னவைகளை செய்யாமல் இருப்பதும் புண்ணியம் எனப்படும். அதேபோல் வேதங்கள் செய் என்று சொன்னவைகளை… Continue Reading “வேதம் / Vedam”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email