Tag: விஷ்ணு

Aandaal Avatharamum Aranganin Karunaiyum / ஆண்டாள் அவதாரமும் அரங்கனின் கருணையும்

For English, please click here, thanks   இதுவரை ஆழ்வார்களில், பொய்கை, பேய், பூதம், திருமழிசை, நம்மாழ்வார், மதுரகவி மற்றும் பெரியாழ்வார் பற்றி சில விவரங்களைப்  பார்த்து உள்ளோம்.  இவர்களைத் தொடர்ந்து, ஆண்டாளின் பெருமைகள் சிலவற்றைப் பார்த்தோம். நம் ஆச்சார்யர்களான, வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள மாமுனிகள், ஆண்டாள் பற்றி கூறிய சிலவற்றையும், ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியில் கண்ணனை… Continue Reading “Aandaal Avatharamum Aranganin Karunaiyum / ஆண்டாள் அவதாரமும் அரங்கனின் கருணையும்”

Thirupaavai / திருப்பாவை

For English version, please click here, thanks   திருப்பாவை பெரியாழ்வாரைப்பற்றி சிறிது பார்த்த பின், ஆண்டாளின் பெருமைகளை சொல்லத் தொடங்கினோம்.  நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பிருந்தாவனத்தில் பரமாத்மாவை தரிசித்தது வரை பார்த்தோம்.  ஆண்டாளின் பெருமைகளையோ, திருப்பாவையின் பெருமைகளையோ சொல்லும் திறனோ, அறிவோ, சக்தியோ எனக்குக் கிடையாது.  இருப்பினும் ஒரு சில வார்த்தைகள் சொல்ல முயற்சிக்கிறேன். நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்ற… Continue Reading “Thirupaavai / திருப்பாவை”

Aandal /ஆண்டாள்

For English version, please click here, thanks   ஏழாவது ஆழ்வார் பெரியாழ்வாருக்குப் பிறகு நாம் பார்க்க வேண்டிய ஆழ்வார், சேர குல திலகமான குலசேகராழ்வார் ஆவார்.  நாம் அவரைப் பற்றி பின்னொரு வலைப்பதிப்பில் பார்க்கிறோம் என்று சொல்லி அவரிடம், மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, ஆண்டாள் என்றும், கோதை என்றும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றும், ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரும், பெரியாழ்வாரின் புதல்வியுமானவரை… Continue Reading “Aandal /ஆண்டாள்”

The Birth of Thirupallandu / திருப்பல்லாண்டு பிறந்த வரலாறு

For English version, please click here, thanks  பெரியாழ்வாரின் பிறப்பு பெரியாழ்வார் மதுரைக்கு அருகில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில், ஆனி மாதத்தில், சுவாதி நட்சத்திரத்தில், பெருமாளின் நித்யசூரிகளில் அவருக்கு எப்போதும் வாகனமாக சேவை செய்யும் ஸ்ரீகருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தார். முப்புரியுட்டிய நட்சத்திரங்கள் சில தமிழ் நட்சத்திரங்கள், அவைகளில் யார் யார் பிறந்தார்களோ, அவற்றைப் பொறுத்து சில பெருமைகளை அடைகின்றன.… Continue Reading “The Birth of Thirupallandu / திருப்பல்லாண்டு பிறந்த வரலாறு”

Periyazhwar / பெரியாழ்வார்

For English version, kindly click here, thanks இதுவரை பிரமம் அல்லது பரமாத்மாவை பற்றியும், அவர் ஜீவாத்மாக்களான நமக்கு  செய்துள்ள கிருபைகள் பற்றி சொல்ல ஆரம்பித்தோம். நமக்கு கை, கால், மனம், புத்தி  போன்றவைகளைக் கொடுத்ததும் வேதம் என்னும் நாம் வாழவேண்டிய வரைமுறைகளை தொகுத்துக் கொடுத்ததும் பற்பல அவதாரங்களாக தானே இந்த உலகில் வந்து அவதரித்தது வாழ்ந்து காட்டியதும் ஆழ்வார்களைப்… Continue Reading “Periyazhwar / பெரியாழ்வார்”

Namazhwaar’s Moksham / நம்மாழ்வாரின் மோக்ஷம்

For English version, kindly click here, thanks ஆழ்வாரைப் பற்றி ஒரு சில தலைப்புகளில், அவரின் பெருமைகள், அவதாரம், மதுரகவி ஆழ்வாருடன், நாதமுனி அவர்களுடன், ஸ்ரீரங்கநாதனுடன் என்று பார்த்தோம்.   இன்னும் இரண்டு முக்கியமான தலைப்புகள் உள்ளன, ஒன்று, அவரின் படைப்புகள் அல்லது அவர் அருளிய திவ்ய பிரபந்தங்கள் பற்றியவை; மற்றொன்று அவர் பாடிய திவ்ய தேசங்கள்.  அவைகளைப் பற்றி… Continue Reading “Namazhwaar’s Moksham / நம்மாழ்வாரின் மோக்ஷம்”

Thiruvengadamudaiyan peisiyathu / திருவேங்கடமுடையான் பேசியது

For English version, please click here, thanks  திவ்ய தேசங்கள் ஆழ்வார்கள் பாடிய பெருமாள் இருந்து அருள் பாலிக்கும் ஸ்தலங்கள் திவ்ய தேசங்கள் எனப்படும்.   அவை 108 என்றும் அவற்றில் திருபாற்கடலும், பரமபதம் என்ற ஸ்ரீவைகுந்தமும் இப்பூவுலகில் இல்லை என்றும் மற்ற 106 திவ்ய தேசங்களும் நாம் இந்த சரீரத்தோடு தரிசிக்கலாம் என்றும் பார்த்தோம்.  திவ்ய தேசங்களுக்குள்ளும், விக்கிரகங்களுக்குள்ளும்… Continue Reading “Thiruvengadamudaiyan peisiyathu / திருவேங்கடமுடையான் பேசியது”

Thiruaranganudan/திருஅரங்கனுடன்

For English version, please click here, thanks நம்மாழ்வார் மிகவும் உகந்த பெருமாள் நம் அரங்கனே!  நம்மாழ்வாரும் அரங்கனும் சேர்ந்து வருகிற சில காட்சிகளை இங்கு காண்போம்.  நாம் நினைவில் கொள்ளவேண்டியது என்ன வென்றால், நம்மாழ்வார் முப்பத்திரண்டு வருடங்கள் தான் இப்பூவுலகில் இருந்தார், அதுவும் ஆழ்வார் திருநகரிலேயே புளிய மரத்தடியில்தான் வாழ்ந்தார். இந்த வலைப்பதிவில் ஆழ்வார் என்று சொல்வது எல்லாம்… Continue Reading “Thiruaranganudan/திருஅரங்கனுடன்”

Govinda/கோவிந்த நாமம்

For English version, please click here, thanks முன்பு அச்சுதன் என்ற திரு நாமத்தின் பெருமையைப்  பார்த்தோம்.  இங்கே கோவிந்தன் என்ற திரு நாமத்தின் பெருமைகளைப் பார்ப்போம். மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், பஞ்ச நாமாக்கள் என்று சொல்லபடுகின்ற ஐந்து திருநாமங்கள்  புகழ்பெற்றவை. ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் ஐந்தில் நடுநாயகமாக விளங்கும் கோவிந்த நாமமே இந்த வலைப்பதிவின்… Continue Reading “Govinda/கோவிந்த நாமம்”

Divya Desams/திவ்யதேசங்கள்

திவ்யதேசங்கள் பலவகைகளில் பிரித்து பார்க்கலாம். 108 திவ்யதேசங்கள் அபிமான ஸ்தலங்கள் ஆழ்வார் ஆச்சார்யர்கள் அவதார ஸ்தலங்கள் நரசிம்ம க்ஷேத்ரங்கள் ராமக்ஷேத்திரங்கள் கிருஷ்ண க்ஷேத்திரங்கள்

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email