A Simple Devotee's Views
To read this in English Please click here, thanks இந்த வருடம் 26 நவம்பர் 2020, கைசிக ஏகாதசி ஆகும், அடுத்த நாள் கைசிக துவாதசி. வராஹனின் கருணை மழை கிடைக்க இந்த நன்னாளில் (26 நவம்பர் 2020) வராஹனைப் பிரார்த்திப்போம். ஏகாதசி அமாவாசை அல்லது பௌர்ணமி முதல் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம்… Continue Reading “கைசிக ஏகாதசி”