Starting / ஆரம்பம்

Trying to understand – Trying to express in simple language – Trying to learn from others; The Subject is Religion, Hindu, Vaishnavism. First of all, Thanks and my respects to Aacharya (Guru) and all those who have helped me in the total learning process. If there are some good points to take, all the credit goes to those who provided me the knowledge.   Similarly all mistakes, are totally due to my lack of understanding or my inability to express precisely.    Kindly bear with my mistakes and continue to provide your feedback and give me opportunities to correct myself ! The site also has a Menu at the top section and it could serve as a link and continuation for your reading pleasure or click here to start reading about Brahmam.   Thanks

நான் கேட்டது கொஞ்சம், படித்தது அதைவிட கொஞ்சம், புரிந்து கொள்ள வேண்டியதோ ஏராளம் ஏராளம் !  இந்த வலைப்பதிவில் வைஷ்ணவிஸம் பற்றி நான் புரிந்து கொள்வதைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். முதலில் ஆசாரியார்களுக்கும் எனக்கு இவை பற்றி கற்றுக் கொள்ள உதவிய மற்று அனைவருக்கும் என் நன்றிகளும் வணக்கங்களும். சில நல்ல கருத்துக்கள் இருந்தால், அவைகளை எங்கிருந்து பெற்றேனோ, அவர்களுக்கே அந்த பெருமைகள் சேரும்.   பிழைகள் இருந்தால் அதற்கு எல்லா காரணங்களும் நானே; சரியாக புரிந்து கொள்ளாததாலும் சரிவர சொல்ல முடியாததாலும் என் பிழைகளை பொறுத்து தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டுகிறேன். இந்த வலைப்பதிவின் மேல் பகுதியில் ஒரு உள்ளடக்க அட்டவணை (மெனு) உள்ளது அல்லது இங்கு சொடுக்கவும்.   அது தொடர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.   நன்றி

Initial Thoughts

All that I am scribbling here is purely for the beginners in this subject and I want to give myself an opportunity to learn along with them. So it it is my sincere attempt to inform upfront to all other knowledgeable persons on this subject, that they may not find anything new or interesting in this blog. Again, all are most welcome to browse and provide their advices, feedback and inputs, so that I can correct myself, if my understanding and interpretations were wrong.

My learning on this subject is through some reading and listening.   Now I realize that I need to understand much more on this subject.    In an effort to retain and refine what I learnt, I want to refresh myself by reproducing the same by publishing and allowing others to provide feedback to me on the contents/my learning.   So I have started this blog more for these selfish reasons!

Some of the assumptions I made during my learning, which could be of some use to the readers :

a. Learning science may be a step by step progression of logic like a bottom up process, I found it easier, if we treat the learning of a religion, like a top-down process, making some assumptions whenever needed, or taking things, as they are, on what Vedas or Gurus say and keep going, we will find the solution to  the missing links along the way.  By the way, we make assumptions in science too.

b. there is no starting or ending for Vedas – in other words no one knows the sequence, beginning or end for vedas – there is also no reference on the timing on when the vedas where found or written.  In other words, it is difficult to ascertain the source or origin of this.  This could also be one of the reasons for the point stated above.

இங்கு நான் எழுத ஆரம்பித்தது  இந்தத் தலைப்பில் அதிகம் தெரியாத என்னைப் போன்ற கடைநிலை மாணவர்களுக்காகவே.  மற்றவர்களுக்கு இந்த வலைத்தளங்களில் புதிதாகவோ அல்லது சுவாரஸ்யமானதாகவோ  விஷயங்கள் இல்லாமல் போகலாம்.  இதனை  அவர்களுக்கு இப்போதே சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.   அதே சமயம் எல்லோரும், இந்த  வலைபதிவுகளில் உலவி தங்களுடைய மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் சொல்லி என்னை உற்சாகப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அப்படி உலவும் போது தங்களுக்கு புதியதாகவோ அல்லது சுவாரஸ்யமான தகவல்களோ கிடைக்காவிட்டால் அதற்கு முழுப்பொறுப்பும் நானே.

படித்ததும் கேட்டதும் மறக்காமல் இருக்க, மீண்டும் நம் உள்ளே புதுப்பித்துக் கொள்ள, தவறுகளை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் வேண்டும் என்கின்ற பல சுயநல காரணங்களுக்காக இந்த வலைபதிவினை ஆரம்பித்துள்ளேன்.

இந்த கற்றலில் நான் சில அனுமானங்களை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தது ஒரு உற்சாகமான முயற்சியாய் அமைந்தது.    அவை இதைப் படிப்பவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

1. விஞ்ஞானத்தில் கீழிருந்து படிப்படியாக தர்க்க ரீதியாக கற்றுக்கொள்வோம்.   மதத்துறை சம்பந்தப்பட்ட இந்த அறிதலில் சில சமயம் வேதங்களாலும் குருமார்களாலும் சொல்லப்பட்ட சில கருத்துக்களை உண்மைஎன்று ஏற்றுக்கொண்டு மேலே போனாலும், தொடரும் கற்றலில் அந்த கருத்துக்கள் தர்க்க ரீதியாக உண்மை என்று நிருப்பிக்கப் பட்டுள்ளது.   ஆகையால் விடுபட்ட முடிச்சுக்கள் பின்னால் அவிழ்க்கப்படும் என்ற நம்பிக்கையில் கற்றலை தொடருங்கள்.

2. நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மற்றொன்று, வேதம் மற்றும் உபநிஷத் இவைகளுக்கு ஆதி அந்தம் கிடையாது.    அதே போல் எதற்கு பின் எது என்பதும் சரிவர சொல்ல முடியாது.   இதுவும் மேலே சொன்னதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்

மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு. கம்ப இராமாயணம் பற்றி நண்பர் ஸ்வாமிநாதன், ‘கம்பன் சுவை(Kamban Suvai) என்ற தலைப்பினில் எழுதி வரும் ஒரு தொடரினை இங்கு வெளியிட அவரின் நல்லாசி கிடைத்து உள்ளது. வடுவூர் சக்ரவர்த்தி திருமகனின் துணையுடன் இதை இங்கு தொடங்குவோம்

We had a very good experience in knowing some Slokams from Valmiki Ramayanam about a year back. He gave us an excellent overview on the Dharmas that we all need to learn and follow from Valmiki Ramayana, by taking us one slogam per day for 365 days continuously. Personally I was amazed at the consistency and the quality of the contents. Hence adiyen requested his permission to publish what he is writing now on Kamba Ramayanam here so that it would be useful to our viewers and he has gracefully agreed for us to go ahead with the publication and our sincere thanks to him.

யான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெற விழைகிறேன். அதுவே இந்த முயற்சி. இதற்கு அனுமதி கொடுத்த ஸ்ரீ சுவாமிநாதனுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். His introductory words “God willing, I wish to post poems from Kamba Ramayanam, selectively. I am a Novice in Kamba Ramayanam also, but somehow feel we can sail along smoothly albeit slowly”.

Born 1949, Tamil Brahmin Family, Tanjore District.
Education: BE Mechanical and PG Diploma from IiMA. Served Public and Private sectors, in India and abroad, for about 40+ years, called it a day to pursue personal interests. Interested in Travel, had Darshan at 106 Vaishnava Divya Desams and 274 Padal Petra Siva Sthalams in and around India.

The posting sequence in this group would be rather different from telling Ramayana story in a straight line. Deliberately so, since my intent is to bring out as much of Kamban as possible within a given period of time (Full KambaRamayanam has about 11,000 poems).

Broad frame I envisage :
  • Introduction to Kamban, Kamba Ramayanam, his accolades etc.,
  • Some select songs from his Ramayanam assorted across all Kantams to highlight and enjoy Kamban’s creativity and Poetry. Two or three per day…
  • Characters big and smal, taken one at a time, (கம்பனின் பாத்திர படைப்புகள்). Let’s try and cover every single one possible. ..
  • Finally run through the story, start to finish in a pace best suited to the group.

Subham

Please click here to go into the articles, Thanks


Let’s build something together.


RSS
Follow by Email
%d