திருமாலை (அட்டவணை) / Thirumaalai (menu)

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, எல்லோரும்,  தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை இந்த திருமாலை என்கின்ற திவ்யப்ரபந்தம் விளக்குகிறது.

இது ஒரு அட்டவணை பகுதியாகும். இங்கு திருமாலை என்ற திவ்யப்ரபந்தத்தில் உள்ள ஒரு சில விவரங்களை சொல்லும் சில வலைப் பதிவுகளைப்பற்றி கூறுவது.

A popular saying in our sampradhayam stresses that all of us need to learn and understand the prabhandham Thirumaalai, sung by Thondaradipodi Azhwaar, to know and understand Thirumaal Himself. Those who have not, will not be able to know about Him. ( Thirumaalai ariyaathaar, THIRUMAALAYE ariyaathaar). Another significant fact about this Thirumaalai is that it highlights the greatness of Nama Sankeerthanam, that is, reciting the names of god, in this prabandham, Thirumaalai.

This webpage is a menu page for summarising all the weblogs of Thirumaalai.

அனுபவம் Experience

உபதேசங்கள் Preaching

பெருமைகள் / உதவிகள் Glories / Help

நைச்சானுசந்தானம் Naichaanu Santhaanam  

3 Comments on “திருமாலை (அட்டவணை) / Thirumaalai (menu)

  1. your explanation is fantastic on Thirumalai
    where I can see the pasuram 11

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d